மணமக்களின் விவரங்கள், ஜாதக கட்டங்கள் ழுமுவதும் எளிய தமிழில் இருக்கும்
சிறப்பான முயற்ச்சி, விரைவான பலன்
பதிவு கட்டணம் மட்டுமே இலவசம். திருமண வரன் நிச்சியம் செய்தவுடன் சேவை கட்டணம் உண்டு.
மிக சிறப்பான சேவையே எங்கள் நோக்கம்
ஜாதி, மதம் கடந்து அனைத்து மக்களுக்கும் எங்கள் சேவை மிக பெரிய மையத்துடன் செயல்படுகிறது
Register Nowஎங்களிடம் அனைத்து இனத்தவருக்கும் பதிவு இலவசம். நீங்கள் Online மூலமாகவும் பதியலாம். நேரில் எங்கள் மையத்திலும் பதியலாம்
Register Nowதாங்கள் வரன்களின் விபரம், புகைப்படம், ஜாதகம் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். அதற்க்கு எங்கள் மையம் கேரன்டி தருகின்றோம்.
Register Nowமிக விரைவான சேவை. பதிவு மிக எளிமையான முறையில்
எங்கள் மையத்தில் நேரடியாகவும் வந்து பதியலாம் , அல்லது ஆன்லைன் மூலமாகவும் பதியலாம்
நாயுடு மற்றும் அனைத்து இனத்தவர்க்கும்.
Free / paid இரண்டுமே உள்ளது
உங்கள் சுய விவரங்கள் பதிவு செய்ய மட்டுமே கட்டணம் இலவசம்.
திருமணம் நிச்சயம் செய்தவுடன் சேவை கட்டணம் உண்டு (அதை முன்பாக பேசிக் கொள்ளவும்)
பதிவு கட்டணம் செலுத்தி பார்ப்பவருக்கு முன்னுரிமை கொடுத்து பார்க்கப்படும்
இது மணமகன் மணமகள் ஆகிய இரு வீட்டாரிடமும் நேரடியாக பேசி திருமண வரன் அமைத்துக் கொடுக்கப்படும், இது ஒரு ஜாதக கணக்கிலோ அல்லது பேக்கேஜ் கணக்கிலோ இல்லை.( Marriage confirm) பண்ணால் மட்டுமே சேவை கட்டணம்
உங்கள் சுய விவரங்களுக்கு ஏற்றார்போல் நாங்கள் உங்களுக்கு மற்ற சுயவிபரங்கள் அனுப்பி வைப்போம் அதிலிருந்து நீங்கள் உங்களுக்கு பிடித்தமான ப்ரோபைலை தேர்ந்தெடுக்கலாம்
இது 23 ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை நேரடியாக பேசி முடித்து கொடுக்கப்பட்ட நம்பிக்கையான திருமணத் தகவல் மையம் .
தாங்களுக்கு சேவை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்
786 886 2000 மற்றும் 786 886 3000
786 886 2000 admin@selvimatrimony.com
# 96/1, முதல்தளம், SK பில்டிங், தலைமை தபால் நிலையம் அருகில் . திண்டுக்கல் - 624001